சிவாஜியின் நிலவருவாய் முறையினைப் பேஷ்வாவின் நில வருவாய் முறையோடு ஒப்பிடுக.
Answers
Answered by
1
சிவாஜியின் நில வருவாய் முறையினைப் பேஷ்வாவின் நில வருவாய் முறையோடு ஒப்பிடுதல்
சிவாஜியின் நில வருவாய் முறை
- சிவாஜியின் வருவாய் நிர்வாகம் ஆனது உற்பத்தியாளர்களுக்கு சாதகமானதாகவும், நியாயமானதாகவும் அமைந்து இருந்தன.
- நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது.
- தெளிவான வரித்தொகை நிர்ணயிக்கப்பட்டது.
- பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவிய சிவாஜியின் அரசு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியது.
பேஷ்வாவின் நில வருவாய் முறை
- பேஷ்வா அரசின் முக்கிய வருவாயாக நில வருவாய் விளங்கியது.
- சிவாஜியில் ஆட்சியில் இருந்த விவசாய உற்பத்திப் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் நடைமுறை பேஷ்வா ஆட்சியில் கைவிடப்பட்டது.
- பேஷ்வாக்கள் குத்தகை நடைமுறையினை பின்பற்றி நில வரி வசூலிக்கப்பட்டது.
- நிலத்தின் உற்பத்தித் திறனுக்கேற்ப வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
Answered by
0
Answer:
Both of the systems were comparitively same
Similar questions