முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
means .............
Explanation:
i don't know what you have written
Answered by
0
முதலாம் பாஜிராவ் வாழ்க்கை மற்றும் சாதனைகள்
- 1720 ஆம் ஆண்டு மராட்டியத்தின் முதல் பேஷ்வாவான பாலாஜி விஷ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் மன்னர் சாஹூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
- ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தி அரசின் எல்லையினை விரிவுபடுத்தினார்.
- முதலாம் பாஜி ராவ் முகலாயரின் கட்டுப்பாட்டில் இருந்த புந்தேல்கண்டை விடுவித்தார்.
- இதனால் புந்தேல்கண்டின் ஆட்சியாளர்கள் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளை மராத்தியருக்கு தாரை வார்த்தனர்.
- 1731 ஆம் ஆண்டு பேஷ்வாவுக்கு அடிபணிய மறுத்த தலைமைத் தளபதி திரிம்பக்ராவை தபாயில் நடந்த போரில் தோற்கடித்து கொன்றார்.
- கொங்கணக் கடற்கரையில் இருந்த போர்த்துகீஷியர்களை விரட்டி தானே, சால்செட், பேசின் போன்ற பகுதிகளை அவர்களிடமிருந்து பெற்றார்.
Attachments:
Similar questions