நவீனக் கல்விமுறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக.
Answers
Answered by
1
நவீனக் கல்வி முறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கு
- இரண்டாம் சரபோஜி கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளுக்கான நவீன பொது பள்ளிகளை தஞ்சாவூரில் முதன் முதலாகத் தொடங்கினார்.
- தஞ்சை மற்றும் இதர இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மாணவர்களுக்காக இலவச தொடக்க மற்றும் உயர் கல்வி நிலையங்களை நிறுவி நிர்வகித்தார்.
- மேற்படி பள்ளிகளில் நவீன கல்வி முறைக்காக நவ வித்யா என்ற முறையினை அறிமுகம் செய்தார்.
- இரண்டாம் சரபோஜி, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட சரஸ்வதி மஹாலை செறிவூட்டினார்.
- 15 ஆசிரியர்களின் உதவியினால், 464 மாணவர்களுக்கு முக்தாம்பாள் அன்ன சத்திரத்தில் இருந்த இரு வகுப்பறைகளில் காலையும் மாலையும் கல்வி கற்பிக்கப்பட்டது.
- இரண்டாம் சரபோஜி கந்தன்குடி கிறிஸ்துவ பள்ளியினை ஆதரித்தார்.
- மனிதர்கள், விலங்குகளுக்கான மூலிகை ஆராய்ச்சி நிலையத்தினை தன்வந்திரி மஹாலில் நிறுவினார்.
Answered by
0
Answer:
He started the education for except the Christian children
Similar questions
Math,
3 months ago
Physics,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
Business Studies,
11 months ago