காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
Attachments:
Answers
Answered by
8
Answer:
ஆடுவோம் மேள தாளத்தோடு..
பாடுவோம் பம்பை உடுக்கையோடு..
வண்ண துணியசைத்து..
வட்டமாய் ஆடுவோம்...
வரிசையாய் ஆடுவோம்..
எண்ணற்ற கருத்துக்களை கூறுவோம்..
துன்பமில்லா சமுதாயத்தை எல்லாரும் உருவாக்குவோம்..!!
Answered by
4
Answer:
கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டினைக்
' கொடை விழா ' என்றழைப்பர்.ஊர் முழுவதும் அழகிய கோலங்களும் பூமாலைகளும் தோரணங்களும் காணப்படுவதால் ஊரே 'திருவிழாக்கோலம்' பூண்டிருக்கும்.
Similar questions