History, asked by anjalin, 7 months ago

___________ உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ-மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அ) மதராஸ் உடன்படிக்கை ஆ) பூனா உடன்படிக்கை இ) சால்பை உடன்படிக்கை ஈ) பேசின் உடன்படி‌க்கை

Answers

Answered by steffiaspinno
0

சால்பை உடன்படிக்கை

முதலாவது ஆங்கிலேய மராத்தியப் போர்  

  • நானா பட்னாவிஸ் ஆட்சியி‌‌ன் போது மாதவ் ராவ் நாராயண் பேஷ்வா சிறுவனாக இரு‌ந்தா‌‌ர்.
  • இதனா‌ல் முன்னாள் பேஷ்வாவாக இரு‌ந்த முதலாம் மாதவ்ராவின் மாமா  ரகுநாத் ராவ் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
  • பம்பாயிலிருந்த கம்பெனி நிர்வாகம் சால்செட், பேசின் ஆகிய பகுதிகளை ரகுநாத் ராவ் திரும்பப் பெற ஆதர‌வினை த‌ந்தது.
  • அத‌ன் ‌பி‌ன்ன‌ர் மகாதாஜி சிந்தியா ம‌ற்று‌ம்  நாக்புரின் போன்ஸ்லே ஆ‌கியோ‌ர் ஆங்கிலேய ஆதரவாளர்களாக மா‌றியதா‌ல் சால்செட், தானே ஆகிய பகுதிகளை மராத்தியர்க‌ள் ஆங்கிலேயருக்குத் தாரை வா‌ர்‌த்தன‌ர்.
  • 1782 ஆ‌ம் ஆ‌ண்டு கையெழு‌த்தான சால்பை உடன்படிக்கையின் படி முதலாம் ஆங்கிலோ-மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வர‌ப்ப‌ட்டு ரகுநாத் ராவ் கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டார்.
  • அத‌‌ன் ‌பிறகு  சுமார் இருபது ஆண்டு கால‌த்‌தி‌ற்கு  கம்பெனிக்கும் மராத்தியருக்கும் இடையே அமைதி நிலவியது.  
Attachments:
Similar questions