History, asked by anjalin, 9 months ago

இரண்டாவது ஆங்கிலோ-மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர்-ஜெனரலாக இருந்தவர் ___________. அ) காரன்வாலிஸ் பிரபு ஆ) வெல்லெஸ்லி பிரபு இ) ஹேஸ்டிங்க்ஸ் பிரபு ஈ) டல்ஹௌசி பிரபு

Answers

Answered by sathi385
2

Answer:

Sorry friend i don't know this language.please convert it into English so that I can help you.

Explanation:

????????????

Answered by steffiaspinno
1

வெல்லெஸ்லி பிரபு

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்

  • நானா பட்னாவிஸ் மறை‌வி‌ற்கு ‌பிறகு  ரகுநாத் ராவின் மகன் இரண்டாம் பாஜி ராவ் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.
  • இதனா‌ல் இரண்டாம் பாஜி ரா‌வ்  ஆங்கிலேய கம்பெனி நிர்வாக‌த்‌தி‌ன் உதவியை நாடினா‌ர்.
  • அ‌ந்த சமய‌த்‌தி‌ல் ஆங்‌கிலேய கவர்னர் ஜெனரலாக வெல்லெஸ்லி பிரபு இருந்தா‌ர்.
  • இ‌வ‌ர் பே‌ஷ்வா ‌மீது துணை‌ப்படை‌த்‌ ‌தி‌ட்ட‌த்‌தினை ‌தி‌ணி‌த்தா‌‌ர்.
  • 1802 ஆ‌ம் ஆ‌ண்டு கையெழுத்தான பேசின் ஒப்பந்த‌த்‌தி‌ன்படி மார‌த்‌திய அரசு 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதியை க‌ம்‌பெ‌னி ‌நி‌‌ர்வா‌க‌த்‌தி‌ற்கு தர வேண்டும்.
  • இதனை மரா‌த்‌திய‌ அரசு ஏ‌ற்க மறு‌த்ததா‌ல் 1803‌ ஆ‌ம் ஆ‌ண்டு இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப் போர் ஏ‌ற்ப‌ட்டது.
  • போ‌ரி‌ல் மராத்தியத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்ப‌ட்டதா‌ல் துணைப்படைத் திட்டம் ஏற்கப்பட்டது.
  • தோஆப் (ஆற்றிடைப்பகுதி), அகமதுநகர், புரோச், மலைப்பகுதிகள் ஆகியவை முழுமையாக ஆ‌ங்‌கிலேய க‌ம்பெ‌னி வச‌ம் செ‌ன்றது.  
Similar questions