கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை ___________ ஏற்றிருந்தனர். அ) தேஷ்முக்கு ஆ) குல்கர்னி இ) கொத்வால் ஈ) பட்டேல்
Answers
Answered by
1
பட்டேல்
பேஷ்வா ஆட்சியின் கீழ் கிராம நிர்வாகம்
- கிராமம் நிர்வாகத்தின் அடிப்படைப் பிரிவாக விளங்கியது.
- தன்னிறைவு மற்றும் சுயசார்பு கொண்டதாக கிராமம் திகழ்ந்தது.
- தலைமை கிராம அதிகாரியாக பட்டேல் விளங்கினார்.
- கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை பட்டேல் ஏற்றிருந்தனர்.
- பட்டேலுக்கு அரசு எந்தவித ஊதியமும் தரவில்லை.
- எனினும் அவரது தலைமை கிராம அதிகாரி பதவி மரபுவழி சார்ந்ததாக இருந்தது.
- குல்கர்னி அல்லது கணக்காளர் மற்றும் ஆவணக் காப்பாளர் ஆகியோர் பட்டேலுக்கு உதவி செய்தனர்.
- குல்கர்னி அல்லது கணக்காளர் மற்றும் ஆவணக் காப்பாளர் ஆகியோர் மதச்சடங்குகளை நடத்த வேண்டிய மரபுவழியாக வந்த கிராம சேவகர்களாக இருந்தனர்.
- தச்சர், கொல்லர் மற்றும் இதர கிராமத் தொழில் சார்ந்தவர்கள் கட்டாய வேலையை செய்தனர்.
Answered by
0
Answer:
Patel, option d option is this
Similar questions