நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் ___________. அ) இரண்டாம் சரபோஜி ஆ) இராஜா தேசிங்கு இ) கிருஷ்ண தேவராயர் ஈ) பிரதாப் சிங்
Answers
Answered by
1
Answer:
plz ask your question in hindi or English
Answered by
0
கிருஷ்ண தேவராயர்
- நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.
- இவர் தன் ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை தோற்றுவித்தார்.
- நாயக்குகள் தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
- நாயக்குகள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு வரி சலுகையினை வழங்கினர்.
- நயங்காரா முறையின்படி செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என தமிழகம் மூன்று மிகப்பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது.
- நாயங்காரா முறையில் துணைத் தலைவர்களாக பாளையக்காரர்கள் இருந்தனர்.
- பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையங்கள் இருந்தன.
- மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் ஆகியோருக்கு இடையே பகை நிலவியது.
- இதன் காரணமாக 1673 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவுக்கு வந்தது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Environmental Sciences,
11 months ago
Chemistry,
1 year ago