கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன? அ) குமாரசம்பவ சம்பு ஆ) தேவேந்திர குறவஞ்சி இ) முத்ரராஷ்ஸ்சாயா ஈ) குமார சம்பவம்
Answers
Answered by
0
Answer:
plz ask your question in hindi or English
Answered by
0
குமார சம்பவம்
இரண்டாம் சரபோஜி
- இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரில் முதன் முதலாக கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளுக்கான நவீன பொது பள்ளிகளை தொடங்கினார்.
- முக்தாம்பாள் அன்ன சத்திரத்தில் இருந்த இரு வகுப்பறைகளில் 15 ஆசிரியர்களின் உதவியினால், 464 மாணவர்களுக்கு காலையும் மாலையும் கல்வி கற்பிக்கப்பட்டது.
- இரண்டாம் சரபோஜி கந்தன்குடி கிறிஸ்துவ பள்ளியினை ஆதரித்தார்.
- மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்காக மூலிகை மருந்துகளைத் தயாரிக்க தன்வந்திரி மஹால் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினை இரண்டாம் சரபோஜி நிறுவினார்.
- மன்னர் இரண்டாம் சரபோஜி 18 தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தை உருவாக்கினார்.
- புலவர்கள், கவிஞர்களை ஆதரித்த இவர் குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ரராஷ்ஸ்சாயா ஆகிய புத்தகங்களை இயற்றியுள்ளார்.
Attachments:
Similar questions
Hindi,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Economy,
9 months ago
Computer Science,
1 year ago