சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசல்
- பீஜப்பூர் சுல்தான் முகலாயரிடமிருந்து எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற எண்ணத்தில் 1659ல் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து அஃப்சல்கான் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்.
- அஃப்சல்கான் மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை (சிவாஜி) சங்கிலியில் கட்டி இழுத்து கொண்டு வருவேன் என கூறினார்.
- எனினும் சிவாஜிக்கு எதிராக மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அஃப்சல்கானுக்கு சிரமமாக இருந்தது.
- அதன் பிறகு அஃப்சல்கான் சிவாஜியை சூழ்ச்சி மூலமாக வீழ்த்த நினைத்தார்.
- ஆனால் அதிலும் அஃப்சல்கானுக்கு தோல்வியே கிடைத்தது.
- சிவாஜியின் மராத்தியப் படைகள் தெற்கு கொங்கணம் மற்றும் கோல்ஹாபூர் மாவட்டங்களைத் தாக்கி பன்ஹலா கோட்டையை கைப்பற்றியது.
Answered by
0
Answer:
Afzal Khan tried to defeat Shivaji
Similar questions