மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?
Answers
Answered by
0
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது
உத்கிர் போர் (1760)
- 1748 ஆம் ஆண்டு நிஜாம் ஆசப்ஜா மறைந்தார்.
- அதன் பிறகு வாரிசுரிமை போட்டி உருவானது.
- பேஷ்வா நிஜாம் ஆசப்ஜாவின் மூத்த மகனுக்கு தன் ஆதரவினை அளித்தார்.
- 1760 ஆம் ஆண்டு நடந்த உத்கிர் போரில் சதாசிவ ராவ் தலைமையில் பேஷ்வா அனுப்பிய இராணுவம் எதிரிகளை தோற்கடித்தது.
- 1760 ஆம் ஆண்டு நடந்த உத்கிர் போரில் கிடைத்த வெற்றி மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக அமைந்து இருந்தது.
- பேஷ்வா உத்கிர் போரில் கிடைத்த வெற்றியின் மூலம் பீஜப்பூர், ஔரங்காபாத், தௌலதாபாத், அகமது நகர், புர்கான்பூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றப்பட்டது.
Similar questions