இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?
Answers
Answered by
0
Answer:
please you ask any other language!!
Answered by
0
இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த விதம்
இரண்டாம் சரபோஜியின் கல்விப்பணி
- இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரில் முதன் முதலாக கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளுக்கான நவீன பொது பள்ளிகளை தொடங்கினார்.
- தஞ்சை மற்றும் இதர இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மாணவர்களுக்காக இலவச தொடக்க மற்றும் உயர் கல்வி நிலையங்களை நிறுவி நிர்வகித்தார்.
- மேற்கண்ட பள்ளிகளில் நவீன கல்வி முறைக்காக நவ வித்யா என்ற முறையினை அறிமுகம் செய்தார்.
- 15 ஆசிரியர்களின் உதவியினால், 464 மாணவர்களுக்கு முக்தாம்பாள் அன்ன சத்திரத்தில் இருந்த இரு வகுப்பறைகளில் காலையும் மாலையும் கல்வி கற்பிக்கப்பட்டது.
- இவ்வாறு இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
Attachments:
Similar questions