நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன்முயற்சியாகும்’- எவ்வாறு?
Answers
Answered by
6
dear frnd,
pls dont send in such languages....
its pretty hard to understand.....
Answered by
0
நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன்முயற்சியாக அமைந்த விதம்
இரண்டாம் சரபோஜியின் கல்விப்பணி
- இரண்டாம் சரபோஜி தஞ்சாவூரில் முதன் முதலாக கிறிஸ்தவர் அல்லாத உள்ளூர் குழந்தைகளுக்கான நவீன பொது பள்ளிகளை தொடங்கினார்.
- தஞ்சை மற்றும் இதர இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மாணவர்களுக்காக இலவச தொடக்க மற்றும் உயர் கல்வி நிலையங்களை நிறுவி நிர்வகித்தார்.
- 15 ஆசிரியர்களின் உதவியினால், 464 மாணவர்களுக்கு முக்தாம்பாள் அன்ன சத்திரத்தில் இருந்த இரு வகுப்பறைகளில் காலையும் மாலையும் கல்வி கற்பிக்கப்பட்டது.
- மேற்கண்ட பள்ளிகளில் நவீன கல்வி முறைக்காக நவ வித்யா என்ற முறையினை இரண்டாம் சரபோஜி அறிமுகம் செய்தார்.
- இரண்டாம் சரபோஜி நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன் முயற்சியாக அமைந்தது.
Attachments:
Similar questions