India Languages, asked by saddev24, 9 months ago

அதிகம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஐந்து வரிகளுக்கு மிகாமல் எழுதுக​

Answers

Answered by vikas2257
3

Answer:

நமது தமிழில் பலமொழி ஒன்று உள்ளது ; அளவுக்கு மீரினால் அமிர்தமும் நஞ்சு. அதுபோல நாம் அதிகமாய் உணவு உண்டால் நமது உடலில் அந்த உணவு விஷமாகமாறிவிடும்.. அது நம் உடலில் நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே, உணவை அளவாக உண்ணவேண்டும்.

நன்றி.

Similar questions