கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.
Answers
Answered by
1
கனோஜி ஆங்கிரே
- கனோஜி ஆங்கிரே அவர்கள் மேற்குக் கரை ஓரத்தில் அதிக அதிகாரம் கொண்ட கடற்படைத் தளபதியாக திகழ்ந்தார்.
- 1700 ஆம் ஆண்டு ராஜா ராம் மரணம் அடைந்தார்.
- அதன் பிறகு அவரின் மனைவி தாராபாய் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.
- தாராபாய் கைக்குழந்தை சார்பாக செயல்பட்டார்.
- 1708 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு கலகத்தின் போது தாராபாய்க்கு ஆதரவாக கனோஜி ஆங்கிரே இருந்தார்.
- ஐரோப்பியரால் உண்டாகும் ஆபத்தைப் பற்றி கனோஜி ஆங்கிரேவிடம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் எடுத்துரைத்தார்.
- இதன் மூலம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் சாஹூவிடம் தனக்குள்ள விசுவாசத்தை உறுதி செய்தார்.
- இதன் காரணமாக உள்நாட்டு கலகத்தில் சாஹூ வெற்றி பெற்று அரியணை ஏறினார்.
Similar questions