மூன்றாவது மராத்தியப் போரின் விளைவுகளை கூறுக
Answers
Answered by
0
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகள்
- மராத்திய கூட்டமைப்பின் தலைமைப் பகுதியில் இருந்த பேஷ்வா முறையை ஆங்கிலேயர்கள் ரத்து செய்தனர்.
- இதன் மூலம் அனைத்து பேஷ்வா பகுதிகளையும் ஆங்கிலேயர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
- 1851 ஆம் ஆண்டு இரண்டாம் பாஜி ராவ் இறக்கும் வரை வருடாந்திர ஒய்வூதியத்தின் அடிப்படையில் சிறைக் கைதியாகவே இருந்தார்.
- சதாராவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அரசாங்கத்துக்கு அரசராக சிவாஜியின் வழித்தோன்றலான பிரதாப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- போன்ஸ்லே, ஹோல்கர், சிந்தியா ஆகியோரின் பகுதிகளை உள்ளடக்கிய முதலாம் பாஜிராவால் உருவாக்கப்பட்ட மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- பூனாவின் அரச பிரதிநிதியாக இருந்த மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் பம்பாய் ஆளுநராக பதவி ஏற்றார்.
Answered by
1
Answer:
hay
hru dear
Explanation:
i don't know the answer of your question
plz write in English...
Similar questions