ராஜா தேசிங்கின் வீரதீரச் செயல்களை பற்றி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
hey can u say is mean by that
follow me
Explanation:
Answered by
0
ராஜா தேசிங்கின் வீர தீரச் செயல்கள்
- 1714 ஆம் ஆண்டு சுவரூப் சிங் மறைந்த பிறகு அவரது மகன் தேஜ் சிங் (தேசிங்கு) செஞ்சியின் ஆளுநராக பொறுப்பேற்றார்.
- ராஜா தேசிங்கு அவர்கள் முகலாய மன்னருக்குக் கப்பம் கட்ட மறுத்தார்.
- இதன் காரணமாக ராஜா தேசிங்கின் மீது நவாப் சதத்-உல்-லா கானின் கோபம் கொண்டார்.
- இந்த கோபத்தின் காரணமாக ராஜா தேசிங்கு மற்றும் நவாப் சதத்-உல்-லா கானின் படைகளுக்கு இடையே போர் நடைபெற்றது.
- இந்த சண்டையில் ராஜா தேசிங்கு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
- 22 வயதே ஆன ராஜா தேசிங்கு இறந்த பிறகு வாழ விரும்பாத அவரின் இள வயது மனைவி உடன்கட்டை ஏறினார்.
- நவாபுக்கு எதிராக ராஜா தேசிங்கு வெளிப்படுத்திய வீரம் மக்களிடையே கதைப் பாடல்களாக உருவெடுத்தது.
Similar questions