History, asked by steffiaspinno, 8 months ago

இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் ______________ ஆகும். அ) கோவா ஆ) டையூ இ) டாமன் ஈ) சூர‌த்

Answers

Answered by tarunranipandey
1

LANGUAGE SAMJ ME NAHI AA RAHI HAI TU BATA DE MAY ASWER BATA DUNGA

Answered by anjalin
0

கோவா

இந்தியாவில் போர்த்துகீசிய‌ர்க‌ள்  

  • போர்த்துகீசிய‌ர்களே இ‌ந்‌தியா‌வி‌ல் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட முத‌ல் ஐரோ‌ப்‌பிய‌ர்க‌ள் ஆவ‌ர்.
  • போ‌ர்‌த்து‌‌கீ‌சிய மாலு‌மியான வா‌ஸ்கோடகாமா அவ‌ர்க‌ள் 15 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் இறுதியில் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வ‌ந்து இந்தியாவிற்கு நேரடிக் கடல் வ‌ழி‌யினை கண்டுபிடித்தா‌ர்.
  • அத‌ன் ‌பிறகு 1510 ஆ‌ம் ஆ‌ண்டு போர்த்துகீசிய‌ர்க‌ள் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கோவாவை கைப்பற்றினர்.
  • இத‌ன் காரணமாக கோவா இந்தியாவி‌ல் இருந்த போர்த்துகீசிய‌ர்க‌ள் ம‌ற்று‌ம் கிழக்கே மலாக்கா, ஜாவா பகுதிகளுக்கும்  அர‌சி‌ய‌‌ல் தலைமை இடமாக ‌‌திக‌ழ்‌ந்தது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்‌‌தினை அரசியல் ஆக்கிரமிப்பு, வலுவான கப்பற்படை மூலமாக போர்த்துகீசியர் த‌ங்க‌ளி‌ன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன‌ர்.  
Similar questions