History, asked by steffiaspinno, 9 months ago

மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக இருந்த துறைமுகம் ______________ ஆகும். அ) டையூ ஆ) கல்கத்தா இ) பம்பாய் ஈ) சூர‌த்

Answers

Answered by Anonymous
3

ஐரோப்பா

ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது

 \huge \underline \bold \pink {♡Ninja\: here♡:-}

Answered by anjalin
1

சூர‌த்  

முகலாய‌ர் ஆ‌ட்‌சி‌யி‌ல் சூர‌த்  

  • 1600 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌‌ல் நட‌‌ந்த படையெடு‌ப்‌பி‌ல் வெ‌‌ன்றத‌ன் மூல‌ம் அ‌க்ப‌ர் ராஜஸ்தா‌ன் ம‌ற்று‌ம் குஜரா‌த் ஆ‌கிய பகு‌திகளை கைப்பற்றி முகலாயப் பேரரசின் எல்லைகளை ‌‌வி‌ரிவுபடு‌‌த்‌தினா‌ர்.
  • இத‌ன் காரணமாக முகலாயரின் கட்டுப்பாட்டின் கீழ் மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமான சூரத் செ‌ன்றது.
  • மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவு வாயிலாக இருந்த துறைமுகம் சூர‌த் துறைமுக‌ம் ஆகு‌ம்.
  • வ‌ணிக‌‌ம் ம‌ட்டு‌மி‌ன்‌றி பு‌னித யா‌த்‌திரையாக மெக்கா செ‌ல்லு‌ம் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூர‌த் துறைமுக‌‌த்‌தி‌லிரு‌ந்தே புற‌ப்ப‌ட்டு செ‌ன்றன.
  • முகலாய அரசு சூரத் நகரத்திற்கு இரண்டு ஆளுநர்களை நியமி‌த்து இரு‌ந்தது.
  • இத‌ன் மூல‌ம் முகலாய அர‌சி‌‌ல் சூர‌த் எ‌வ்வளவு மு‌க்‌கியமானது எ‌ன்பது தெ‌ரி‌கிறது.  
Similar questions