ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வாறு நிலைநாட்டியது?
Answers
Answered by
0
Explanation:
suver me baltdfguyrtototo
Answered by
0
மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் உரிமையை நிலைநாட்டிய விதம்
- 1639 ஆம் ஆண்டு தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து சென்னை பகுதியை பெற்ற ஆங்கிலேயர்கள் அங்கே புனித ஜார்ஜ் கோட்டையினை கட்டி வணிகம் செய்தனர்.
- இரண்டாம் சார்லஸ் தனக்கு திருமண பரிசாக கிடைத்த பம்பாய் தீவினை 1668 ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார்.
- இவ்வாறு பம்பாயில் கம்பெனியினர் வணிக உரிமையினை பெற்றனர்.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஷாஜகானின் மகனும், வங்க ஆளுநருமான ஷா சுஜாவிடமிருந்து முறையாக உறுதி செய்யப்படாத வணிக உரிமையினை பெற்றனர்.
- 1608 ஆம் ஆண்டு முறையாக வணிக உரிமை வழங்கப்பட்டது.
- அதனை எதிர்த்த உள்ளூர் ஆட்சியாளர்களை சரிசெய்த கம்பெனி 1690ல் சுதநுதியில் முதல் குடியேற்றத்தினை நிறுவி, அங்கே 1696ல் புனித வில்லியம் கோட்டையினை கட்டினர்.
- இந்த இடமே பிற்காலத்தில் கல்கத்தாவாக மாறியது.
Similar questions
English,
4 months ago
Political Science,
8 months ago
English,
11 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago