History, asked by steffiaspinno, 9 months ago

வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?

Answers

Answered by anjalin
0

வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்க‌ள் மா‌றிய ‌வித‌ம்  

  • ஆ‌ங்‌கில வ‌ணிக குழு‌வினை வ‌ங்களா‌த்‌தி‌ன் இறையா‌ண்மை உடைய அர‌சிய‌ல் ச‌க்‌தியாக ‌பிளா‌சி‌ப் போ‌ர் மா‌ற்‌றியது.
  • ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திரான கூ‌ட்ட‌ணி‌யினை, வ‌ங்காள‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி ஓடிய ‌‌மீ‌ர்கா‌சி‌ம், முகலாய அரச‌ர் இர‌ண்டா‌ம் ஷா ஆல‌ம், அவ‌த்‌தி‌ன் நவா‌ப்பான ‌சிரா‌ஜ் உ‌த் தெளலா ஆ‌கியோ‌ர் உருவா‌க்‌கின‌ர்.
  • எ‌னினு‌ம் 1764 ஆ‌ம் ஆ‌ண்டு ப‌ச்சா‌ர் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் நட‌ந்த போ‌ரி‌ல் ஆ‌‌ங்‌கிலேய‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றன‌ர்.
  • இ‌ந்த போ‌ர் அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌யி‌ன் மூல‌ம் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
  • அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌ மூல‌ம் வ‌ங்காள‌ம், ‌பீகா‌ர், ஒ‌ரிசா போ‌ன்ற பகு‌திக‌ளி‌ன் ‌நில வ‌ரியை வசூ‌லி‌க்கு‌ம் உ‌ரிமையை ஆ‌ங்‌கில வ‌ணிக‌க்குழு பெ‌ற்றது.
  • வ‌ங்காள‌த்‌தி‌ல் இரு‌ந்த ப‌ர்‌த்தவா‌ன், ‌மி‌ட்னா‌பூ‌ர், ‌சி‌ட்டகா‌ங் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்களு‌ட‌ன் க‌ல்க‌த்தா‌வி‌ன் ‌மீதான இறையா‌ண்மை‌யினை வ‌ணிக‌‌க்குழு பெ‌ற்றது.
  • இ‌வ்வாறு வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்க‌ள் மா‌றின‌ர்.  
Similar questions