இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
Answers
Answered by
1
Answer:
இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.
Answered by
0
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள்
- துய்ப்ளே இந்திய பிரெஞ்சுப் பகுதிகளின் ஆளுநராக திகழ்ந்தார்.
- இந்தியாவில் பிரான்சின் ஆதிக்கத்தினை நிலை நாட்ட பிரான்சின் ஆளுநரான துய்ப்ளே விரும்பினார்.
- துய்ப்ளே முதல் மற்றும் இரண்டாம் கர்நாடகப் போரில் ஈடுபட்டு பிரான்சின் பெருமையினை நிலை நாட்டினார்.
- இவரின் படைகள் ஆங்கில கடற்படையினை தோற்கடித்து சென்னையை கைப்பற்றியது.
- ஆங்கிலேயர்கள் புதுச்சேரியை தாக்கிய போது துய்ப்ளே புதுச்சேரியை பாதுகாத்தார்.
- துய்ப்ளே அவர்களின் முயற்சியினால் முசாபர்ஜங் ஹைதராபாத்திலும், சந்தா சாகிப் கர்நாடகாவிலும் அரியணை ஏறினர்.
- துய்ப்ளே இந்தியாவில் இந்திய பிரெஞ்சுப் பகுதிகளின் ஆளுநராக பதவி வகித்த காலங்களில் ஆங்கிலேயர்களின் செல்வாக்கு பரவுவதை தடுத்தார்.
- இதுவே இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் ஆகும்.
Attachments:
Similar questions