நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர்______________. அ) பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா ஆ) அல்போன்ஸோ டி அல்புகர்க் இ) நீனோ டா குன்கா ஈ) ஆன்டோனியோ டி நாரான்கா
Answers
Answered by
0
Answer:
option d nanba
Explanation:
follow me nanba
Answered by
1
பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா
நீல நீர்க் கொள்கை
- போர்த்துகீசியர் ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்வதை நிறுத்தினர்.
- அதன் பிறகு இந்தியாவில் ஒரு போர்த்துகீசிய ஆளுநரை நியமிக்க முடிவு செய்தனர்.
- அந்த வகையில் இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநராக பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா நியமிக்கப்பட்டார்.
- பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா அவர்கள் நீல நீர்க் கொள்கையினை கடைபிடித்தார்.
- நீல நீர்க் கொள்கையின் அடிப்படையில் போர்த்துகீசிய குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து போர்த்துகீசிய கப்பற்படையை வலிமை உடையதாக மாற்றினார்.
- இதன் மூலம் சாமுத்ரியின் கப்பற்படை மற்றும் எகிப்திய சுல்தானின் கப்பற்படை ஆகியவற்றினை அல்மெய்டா மூழ்கடித்தார்.
- பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா கொச்சி அரசருடன் நட்பு பாராட்டி கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் பிற இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
Environmental Sciences,
1 year ago