______________ போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும். அ) மயிலாப்பூர் ஆ) சாந்தோம் இ) பரங்கிமலை ஈ) பழவேற்காடு
Answers
Answered by
0
Answer:
பழவேற்காடு option d is the answer
Answered by
0
மயிலாப்பூர்
இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கம்
- இந்திய அரசர்களை வென்று இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர்.
- ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே ஏற்பட்ட திருமண உறவின் மூலம் உருவான புதிய யூரேசிய இனக் குழுவினர் பின்னாளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- வெடிமருந்தும், பீரங்கிப் படையும் போர்களில் முக்கிய பங்கினை வகித்தன.
- போர்த்துகீசியரின் வருகைக்கான முக்கியச் சான்றாக சென்னை சாந்தோம் உள்ளது.
- மயிலாப்பூரை போர்த்துகீசியர்கள் கருப்பர் நகரம் எனவும், ஜார்ஜ் டவுனை ஆங்கிலேயர்கள் கருப்பர் நகரம் எனவும் அழைத்தனர்.
- இந்தியாவிற்கு வந்த போர்த்துக்கீசிய சமய பரப்புக்குழுவினர் கடற்கரையோர மீனவ மக்களை கிறிஸ்துவர்களாக மாற்றினர்.
Similar questions