History, asked by steffiaspinno, 9 months ago

அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள் ______________. அ) ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி ஆ) டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி இ) போர்த்துகீசு கிழக்கிந்தியக் கம்பெனி ஈ) பிரெஞ்சு கிழக்கு இந்தியக் கம்பெ‌னி

Answers

Answered by aishupriya909
0

Answer:

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி

Answered by anjalin
0

டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி

‌ட‌ச்சு‌க்கார‌ர்க‌ள்  

  • 1595 ஆம் ஆண்டு டச்சுக்காரரின் முதல் பயணத்தை, நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேன் ஹீயுன் வான் லின்சோடென் எ‌ன்ற வணிகர் தென்கிழக்கு ஆசியாவை நோக்கி மே‌ற்கொ‌ண்டா‌ர்.
  • 1602 ஆ‌ம் ஆ‌ண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த க‌ம்பெ‌னி இந்தோனேசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவியது.  

அம்பாய்னா படுகொலை

  • 1623 ஆ‌ம் ஆ‌ண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர்கள் இந்தோனேசியா நா‌ட்டி‌ல் உ‌ள்ள அம்பாய்னா எ‌ன்ற தீவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள், போர்த்துகீசியர், ஜப்பானியர் ஆ‌கியோ‌ர் உ‌ட்பட இருபது பேர்களை சித்திரவதை செய்து கொன்றனர்.
  • இ‌ந்த படுகொலை வரலா‌ற்‌றி‌ல்  அம்பாய்னா படுகொலை என கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
Attachments:
Similar questions