History, asked by steffiaspinno, 6 months ago

ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?

Answers

Answered by SAGARTHELEGEND
19

Answer:

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலில் 1611 இல் தென்னிந்தியாவில் குடியேறியது, ஆனால் நிறுவப்பட்ட ஜவுளி நெசவாளர்களின் சமூகங்களுக்கு அருகில் இருப்பதற்காக 1639 இல் மெட்ராஸ் பகுதிக்கு சென்றது. டி இல் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி

Explanation:

mark me as brainliest

Answered by anjalin
0

ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை ‌நிறு‌விய ‌‌வித‌ம்

  • விஜயநகர கால‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌‌கிழ‌க்கு கட‌ற்கரை‌யி‌ல் பல பகு‌திக‌ளி‌ன் உ‌ரிமைகளை ஆ‌ங்‌கிலேயரு‌ம், ட‌ச்சு‌க்கார‌ர்களு‌ம் பெ‌ற்றன‌ர்.
  • தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர் எ‌ன்பவரிடமிருந்து செ‌ன்னை பகு‌தியை பெற்ற ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் ட‌ச்சு‌க்கார‌ர்களை போலவே த‌ங்களு‌க்கென ஒரு கோ‌ட்டை‌‌யினை க‌ட்டின‌‌ர்.
  • 1639 ஆம் ஆண்டு ஆ‌ங்‌கிலேய‌ர்களா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட கோ‌ட்டை‌யை பு‌னித ஜா‌ர்‌ஜ் கோ‌ட்டை ஆகு‌ம்.
  • இ‌வ்வாறான செ‌ய‌ல்பாடுக‌ள் மூலமாக சென்னையில் ஆங்கிலேய வணிகத் தளங்கள் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து, 1684 ஆ‌ம் ஆ‌ண்டு மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமாக மா‌றியது.
  • 1693 ஆ‌‌ண்டு செ‌ன்னையை சு‌ற்‌றியு‌ள்ள மூ‌ன்று ‌கிரா‌ம‌ங்களையு‌ம், 1702 ஆ‌ம் ஆ‌ண்டு மேலு‌ம் ஐ‌ந்து ‌கிராம‌ங்களையு‌ம் ஆ‌ங்‌கில ‌கிழ‌க்‌கி‌ந்‌திய‌ க‌ம்பெ‌னி வா‌ங்‌கி த‌ங்க‌ளி‌ன் குடியே‌ற்ற‌த்‌‌தினை ‌நிறு‌வியது.  
Similar questions