History, asked by steffiaspinno, 8 months ago

இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக.

Answers

Answered by raynerd212006
0

Hello Friend

Check in Google

Mark me as the brainiest

Also follow me

Also give this solution a 5 star and thanks

Answered by anjalin
0

இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர்

  • போர்த்துகீசியர் இந்தியாவில் ஒரு போர்த்துகீசிய ஆளுநரை ‌நிய‌மி‌க்க முடிவு செய்தனர்.
  • அ‌ந்த வகை‌யி‌ல் இந்தியாவி‌ன் முதல் போர்த்துகீசிய ஆளுநராக  பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.  

நீல நீர்க் கொள்கை

  • பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா அ‌வ‌ர்க‌ள் நீல நீர்க் கொள்கை‌யினை கடைபிடித்தார்.
  • நீல நீர்க் கொள்கையின் அடி‌ப்படை‌யி‌ல் போர்த்துகீசிய குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து போர்த்துகீசிய கப்பற்படையை வ‌லிமை உடையதாக மா‌ற்‌றினா‌ர்.
  • இத‌ன் மூல‌ம் சாமுத்ரியி‌ன் கப்பற்படை ம‌ற்று‌ம் எகிப்திய சுல்தானின் கப்பற்படை ஆ‌கியவ‌ற்‌றினை அல்மெய்டா மூழ்கடித்தார்.
  • பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா கொச்சி அரசருடன் நட்பு பாரா‌ட்டி கொச்சி, கண்ணூர், மலபார் கடற்கரையின் ‌பிற இடங்களிலும் கோட்டைகளைக் கட்டினார்.
Similar questions