English, asked by velrkvelyahoocom19, 6 months ago

விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது​

Answers

Answered by crtarun23
4

Answer:

(விளைவு – விளைச்சல்)

(i) நீரின்றி வேளாண்தொழில் (விளைச்சல்) நிகழாது.

(ii) நீர் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் போன்றது.

(iii) நீரினால் விளையும் விளைச்சலினால் மக்கள் பயன் பெறுவர்

Explanation:

Similar questions