பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ______________ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினார். அ) மசூலிப்பட்டினம் ஆ) நாகப்பட்டினம் இ) கோவா ஈ) புதுச்சேரி
Answers
Answered by
0
புதுச்சேரி
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள்
- 1672 ஆம் ஆண்டு சாந்தோம் மற்றும் மயிலாப்பூரில் இருந்து டச்சுக்காரர்களை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்கார்கள் வெற்றி பெற்றனர்.
- பிரெஞ்சுக்காரர்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராக பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை நாடினர்.
- அதே போல டச்சுக்காரர்கள் பீஜப்பூர் சுல்தானின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு நட்பு கொண்டு இருந்தனர்.
- ஆளுநர் செர்கான் லோடி பிரெஞ்சுக்காரர் குடியேறுவதற்குப் பொருத்தமான இடம் புதுச்சேரி என கூறி புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.
- 1673 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சிறிய மீனவக் கிராமமாக புதுச்சேரி இருந்தது.
- பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநராக பதவி ஏற்றார்.
- பிரான்சிஸ் மார்ட்டின் அவர்கள் புதுச்சேரியை பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர (அதிகார) மையமாக மாற்றினார்.
Answered by
0
Answer:
Mainly pondicherry french came
Similar questions