இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற ______________ ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அ) மதராஸ் ஆ) கல்கத்தா இ) பம்பாய் ஈ) தில்லி
Answers
Answered by
1
Answer:
Please write in Hindi
Explanation:
I can't understand
Answered by
0
பம்பாய்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள்
- 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தமர்லா வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரிடமிருந்து சென்னை பகுதியை பெற்று அங்கே புனித ஜார்ஜ் கோட்டையினை கட்டி வணிகம் செய்தனர்.
- 1668 ஆம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் தனக்கு திருமண பரிசாக கிடைத்த பம்பாய் தீவினை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார்.
- இவ்வாறு பம்பாயில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் வணிக உரிமையினை பெற்றனர்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1690 ஆம் ஆண்டு வங்களாத்தில் உள்ள சுதநுதியில் முதல் குடியேற்றத்தினை நிறுவியது.
- மேலும் 1696 ஆம் ஆண்டு சுதநுதியில் புனித வில்லியம் கோட்டையினை கட்டினர்.
- புனித வில்லியம் கோட்டை கட்டப்பட்ட அந்த இடமே பிற்காலத்தில் கல்கத்தாவாக மாறியது.
- இவ்வாறு இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வணிக உரிமையினை பெற்றனர்.
Similar questions