ராபர்ட் கிளைவ் ______________இல் வெற்றிபெற்று வங்காளத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை வலிமை பெறச் செய்தார். அ) கர்நாடகப் போர்கள் ஆ) ஏழாண்டுப் போர் இ) பக்சார் போர் ஈ) பிளாசிப் போர்
Answers
Answered by
0
Answer:
I can't understand your language
Explanation:
please write in english or hindi
Answered by
1
பச்சார் போர்
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக, வங்காளத்தில் இருந்து தப்பி ஓடிய மீர்காசிம், முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாப்பான சிராஜ் உத் தெளலா ஆகியோர் கூட்டணியினை உருவாக்கினர்.
- 1764 ஆம் ஆண்டு பச்சார் என்ற இடத்தில் நடந்த போரில் இராபர் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படையினர் வெற்றி பெற்றனர்.
- இந்த போர் இரண்டாம் ஷா ஆலம் மற்றும் இராபர் கிளைவ் ஆகியோருக்கு இடையே கையெழுத்தான அலகாபாத் உடன்படிக்கையின் மூலம் முடிவிற்கு வந்தது.
- அலகாபாத் உடன்படிக்கை படி வங்காளம், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளின் நில வரியை வசூலிக்கும் உரிமையை ஆங்கில வணிகக்குழு பெற்றது.
- வங்காளத்தில் இருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மாவட்டங்களுடன் கல்கத்தாவின் மீதான இறையாண்மையினை வணிகக்குழு பெற்றது.
- அதன்பிறகு வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் மாறினர்.
Attachments:
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
History,
9 months ago
Geography,
1 year ago
Physics,
1 year ago