History, asked by anjalin, 9 months ago

வந்தவாசிப் போர் ______________க்கிடையே நடைபெற்றது. அ) அயர்கூட் மற்றும் லாலி ஆ) ராபர்ட் கிளைவ் மற்றும் லாலி இ) அயர்கூட் மற்றும் புஸ்ஸி ஈ) ராபர்ட் கிளைவ் மற்றும் புஸ்‌ஸி

Answers

Answered by jensonsanthoshjenson
0

Answer:

sister answer e tamil la e

Robert glive

Answered by steffiaspinno
0

அயர்கூட் மற்றும் லாலி

வந்தவாசிப் போர்

  • இந்தியாவி‌ல் உள்ள பிரெஞ்சுப் படைகளுக்குத் தலைமைத் தளபதியாக இரு‌ந்த கவுண்ட் டி லாலி  அ‌வ‌ர்க‌ள் ஆற்காட்டில் பிரெஞ்சுப் படைகளை விட்டுவிட்டு புதுச்சேரி திரும்பினார்.
  • வந்தவாசியை நோக்கிச் சென்று கொ‌ண்டிரு‌ந்த ஆங்கிலப் படைகள் திடீரென காஞ்சிபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றியது.
  • வ‌ந்தவா‌சி‌யி‌ல் சர்அயர் கூட் என்பவரின் தலைமையில் புதிய ஆங்கில‌ப் படைப்பிரிவும் வ‌ந்தது.
  • 1760 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஜனவரி மாதம் வந்தவாசியில் அயர் கூட், லாலி ஆகியோரு‌க்கு இடையே  இறுதிப்போர் நடைபெற்றது.
  • வ‌ந்தவா‌சி‌ப் போ‌ரி‌ல் புஸ்ஸி தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
  • லாலி புதுச்சேரிக்குப் பின் வாங்கியதா‌ல் புதுச்சேரி உடனடியாக முற்றுகையிடப்பட்டது.
  • இதே சமயத்தில் செஞ்சியைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள், புதுச்சேரியை முற்றுகையிட்டது.  
Attachments:
Similar questions