கூற்று: இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான தளத்தையும், குறிப்பாகப் பருத்தியிழைத் துணிகளுக்காகவும் புகழ்பெற்றிருந்தது, காரணம்: நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும். அ. கூற்று மற்றும் காரணம் சரி ஆ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும் ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
1
கூற்று மற்றும் காரணம் சரி
பருத்தி உற்பத்தி
- இந்தியா பொருள் உற்பத்திக்கான வலுவான தளத்தை பெற்று இருந்தது.
- அதிலும் குறிப்பாக நாட்டின் பல்வேறு மையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி இழைத் துணிகளுக்காக புகழ் பெற்று விளங்கியது.
- நாட்டின் முதல் முக்கியமான பொருளாதார நடவடிக்கை விவசாயம் ஆகும்.
- விவசாயத்திற்கு பிறகு நெசவு தொழில் நாட்டின் இரண்டாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.
- நகரங்களில் உலோக வேலைகளும், கிராமங்களில் நெசவுத் தொழிலும் செய்யப்பட்டன.
- சோழ மண்டலப் பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி வகை துணிகளுக்கு பெயர் பெற்றதாக இருந்தன.
- கலம்காரி என்ற துணி வகைகளில் முதலில் அலங்காரக் கோடுகளோ அல்லது வடிவங்களோ வரையப்பட்டு பிறகு சாயம் ஏற்றப்பட்டது.
Similar questions