History, asked by anjalin, 7 months ago

பழவேற்காடு ப‌‌ற்‌றி ‌சிறுகு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by GoodSoulHere
0

HELLO MATE HERE IS YOUR ANSWER.

பழவேற்காடு தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இது சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பழவேற்காடு ஏரியையும் வங்காள விரிகுடாவையும் பிரிக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ளது. இங்கு பல அமெரிக்க $ 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

HOPE IT MAY HELP YOU.

THANK YOU.

FOLLOW ME.

MARK AS BRAINLIEST.

JESUS BLESS YOU AMEN.

BY_GOOD SOUL.

Answered by steffiaspinno
0

பழவேற்காடு

ட‌ச்சு‌க்கார‌ர்கள‌்  

  • பழவேற்காடு செ‌ன்னை‌யி‌‌லிரு‌ந்து 60 ‌கிலோ‌ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் அமை‌ந்து உ‌ள்ளது.
  • டச்சுக்காரர்க‌ள் பழவேற்காட்டில்  ஜெல்டிரியா எ‌ன்ற பாதுகாப்புக் கோட்டையைக் கட்டினர்.
  • 1605 ஆ‌ம் ஆ‌ண்டு ட‌ச்சு‌க்கார‌ர்க‌ள் மசூலிப்பட்டினத்தில் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.
  • 1610  ஆ‌ம் ஆ‌ண்டு ட‌ச்சு‌க்கார‌ர்க‌ள் பழவேற்காட்டில் சில குடியேற்றங்களை நிறுவினர்.
  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியின் தலைமையிடமாக பழ‌வே‌ற்காடு (ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் பு‌லிகா‌ட்) மா‌றியது.
  • பழவேற்காட்டிலிருந்து வைரம் மேலை நாடுகளுக்கு‌ம், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, கிராம்பு ஆகியவை ஐரோப்பாவிற்கு‌ம் அனுப்பப்பட்டன.
  • வ‌ங்காள‌ம், ட‌ச்சு‌க்கார‌ர்க‌ளி‌ன் குடியே‌ற்ற‌ப் பகு‌திகளான தே‌ங்கா‌ய் ப‌ட்டின‌ம் ம‌ற்று‌ம் காரை‌க்கா‌லி‌ல் இரு‌ந்து அடிமைக‌ள் பழவே‌ற்கா‌ட்டி‌ற்கு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டன‌ர்.  
  • மேலு‌ம் ட‌ச்சு‌க்கார‌ர்க‌ளி‌ன் காலனியாதிக்கப் பகுதிகளாக நாகப்பட்டினம், நாகர்கோவில், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்), தேவனாம்பட்டினம் ஆகியவை இரு‌ந்தன.
Similar questions