India Languages, asked by harinivarshini81, 9 months ago

மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

Answers

Answered by sarahssynergy
16

திருமால் - செய்யுளிசை அளபெடை

பேருருவம் - உரிச்சொல் தொடர்.

Explanation:

  • கொடுக்கப்பட்டுள்ள "மாஅல்" என்ற சொல்லின் பொருள் "திருமால்" மற்றும் " பேருருவம்" என்பனவாகும்.

செய்யுளிசை அளபெடை :

  • செய்யுளிசை அளபெடை என்பது ஒரு செய்யுளின் இசையை கூட்டுவதற்கு பயன்படுத்துவதாகும். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

உரிசொல் விளக்கம்  

  • என்றால் ஒரு சொல்லை  மிகையாய் கூறும் சொலே ஆகும்.தமிழில் உரிச்சொல் என்பது ஒரே பொருளைத் தரும் வேறொரு சொல்லை சொல்லி அப் பொருளை வலுப்படுத்தும் சொற்களுக்கும் உரிசொல் என்ற பெயர் உண்டு.
  • எடுத்துக்காட்டாக சால என்றாலும் மிகுதி என்றாலும் ஒரே பொருளே என்றாலும் "சால மிகுத்துப் பெயின்" என்று திருக்குறளில் வரும் கூற்றே உரிச்சொல்லுக்கு சிறந்த சான்றாகும்.
  • உரிச்சொற்கள் :சால, உறு, தவ, நனி, கூர், கழி ,மா மற்றும் பல. இவை அனைத்தும் மிகுதியை குறிக்கும் சொற்கள். எனவே இவை உரிச்சொற்கள்.

Similar questions