“சராப்” மற்றும் “உண்டியல்” பற்றி நீ அறிவன யாவை?
Answers
Answered by
0
Answer:
1.................................?
Answered by
0
சராப் மற்றும் உண்டியல்
சராப்
- நன்கு வளர்ந்திருந்த வணிக நிறுவனங்கள் பரந்து விரிந்து காணப்பட்ட வணிகத்தை மேம்படுத்த உதவின.
- அந்த காலத்தில் பல வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
- இதனால் சராப் என்ற பணம் மாற்றுவோர் நாணயங்களின் தூய்மை நிலையைப் பரிசோதித்தல் மற்றும் அன்றைய அளவில் நாணயத்தின் மதிப்பை மதிப்பிடுதலில் ஈடுபட்டனர்.
- சராப்கள் உள்ளூர் வங்கியாளராகவும் செயல்பட்டனர்.
உண்டியல்
- ஒரு இடத்தினை விட்டு வேறொரு இடத்திற்குப் பணத்தை ரொக்கமாக அனுப்புவதற்குப் பதிலாக பணமாற்று முறிகளை (Bills of Exchange) வணிகர்கள் பயன்படுத்தினர்.
- இந்த பணமாற்று முறிகள் உண்டி என்று அழைக்கப்பட்டது.
- உண்டிகள் பல இடங்களில் சராப்களால் குறிப்பிட்ட தள்ளுபடியோடு பணமாக மாற்றப்பட்டன.
Similar questions