இந்தியத் துணிகளுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரித்ததோடு அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
Answers
Answered by
1
Answer:
did you mean !!??
How did the demand for Indian textiles increase in Europe and how did it affect the Indian economy?
Answered by
0
ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்ததால் அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்திய விதம்
- ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரிப்பு ஆரம்பக் காலங்களில் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயன் தருவதாக அமைந்தது.
- எனினும் ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த போது அதிக உற்பத்திக்காக திணிக்கப்பட்ட நெருக்கடி உற்பத்தி ஆதாரங்களை (தொழிலாளர், கச்சாப் பொருள், மூலதனம்) மிக விரைவாக பாதித்தது.
- மேலும் கச்சாப் பொருட்களுக்கும் உணவு தானியங்களுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறை மற்றும் தெற்கே அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் ஆகியவற்றினால் நெசவாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டனர்.
- அதிகமான வணிக வாய்ப்புகள் குறுகிய காலத்திற்குப் பயன் அளித்ததே தவிர நீண்ட காலத்திற்கு பயன்தரவில்லை.
- இவ்வாறு ஐரோப்பாவில் இந்தியத் துணிகளுக்கான தேவை அதிகரித்ததால், அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Similar questions
Social Sciences,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
English,
8 months ago
Math,
8 months ago
Math,
11 months ago
Art,
11 months ago
History,
11 months ago