"ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக. "
Answers
Answered by
0
Answer:
◦•●◉✿sorry can't understand this language✿◉●•◦
Answered by
0
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- பிரெஞ்சு ஆளுநர்களான டூமாஸ், துய்ப்ளே ஆகியோர் கொடுத்த ஆதரவால் ஆனந்தரங்க பிள்ளை அவர்கள் புதுச்சேரியில் மாபெரும் வணிகராக திகழ்ந்தார்.
- ஆனந்தரங்க பிள்ளைக்கு துபாஷி (இரு மொழிகள் அறிந்தவர்) மற்றும் தலைமை வணிக முகவர் ஆகிய பொறுப்புகள் துய்ப்ளேவால் தரப்பட்டன.
- ஆனந்தரங்க பிள்ளை அவர்கள் தமிழில் எழுதிய பல வரலாற்று செய்திகளை கொண்ட அவரின் நாட் குறிப்புகள் அவர் அடைந்த புகழிற்கு காரணமாக அமைந்தது.
- 1736 முதல் 1760 வரையிலான காலத்தில், அதிலும் துய்ப்ளே புதுச்சேரி ஆளுநராக இருந்த காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நிலையினை பற்றி அறிய உதவும் வரலாற்று மதிப்பு மிக்க சான்றாக ஆனந்தரங்கர் நாட்குறிப்பு திகழ்கிறது.
Similar questions