ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
Answers
Answered by
0
Answer:
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது. [2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3]
Answered by
0
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை வளர்ச்சி பெற்ற விதம்
- வில்லியம் பெண்டிங் பிரபு 1835 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார்.
- வாரன் ஹேஸ்டிங் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மதரசாவை (இஸ்லாமிய கல்வி நிறுவனம்) நிறுவினார்.
- வாரன் ஹேஸ்டிங்ஸ் கிறிஸ்துவ சமய பரப்பாளர்கள் மூலம் தாய்மொழி கல்வியினை பரப்பினார்.
- மேலும் கல்கத்தா இந்துக் கல்லூரிக்கு புரவலராக ஹேஸ்டிங்ஸ் செயல்பட்டார்.
- வாரனாசியில் காரன் வாலிஸ் ஒரு சமஸ்கிருத கல்லூரியை தொடங்கினார்.
- மருத்துவக் கல்லூரி கல்காத்தா மற்றும் பம்பாயிலும், பொறியியல் கல்லூரி ரூர்க்கிலும் தொடங்கப்பட்டது.
- 1835 ஆம் ஆண்டு மெக்காலே ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டு வந்தார்.
- அதன் பிறகு அரசு ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆங்கிலத்தை அறிவித்தது.
- இந்தியாவின் அறிவுப் பட்டயமான சார்லஸ் உட் கல்வி அறிக்கை ஆனது ஆரம்ப கல்வி, உயர் கல்வி மற்றும் கல்லூரி படிப்பு ஆகியவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
Similar questions
Math,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
8 months ago
English,
8 months ago
Biology,
11 months ago
Computer Science,
11 months ago
English,
11 months ago