இரட்டை ஆட்சி முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
1
Answer:
I am unable to understand this language dear
..
Answered by
5
இரட்டை ஆட்சி முறை
- அலகாபாத் உடன்படிக்கையின் படி வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி (வருவாய் நிர்வாகம்) உரிமையை இரண்டாம் ஷா ஆலம் இராபர்ட் கிளைவிடம் ஒப்படைத்தார்.
- அதற்கு முன்பாகவே மீர் ஜாபரின் வாரிசாக பொறுப்பேற்ற நவாப் நிஜாமத் பொறுப்புகளைக் கம்பெனி வசம் ஒப்படைத்தார்.
- இதன் காரணமாக திவானாகவும் நசீமாகவும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது.
- திவானின் கடமை வரி வசூலிப்பதும் குடி மக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ஆகும்.
- நசீமின் கடமை ராணுவச் செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்குதலும் ஆகும்.
- இந்த நிர்வாக முறைக்கு இரட்டை ஆட்சி முறை அல்லது இரட்டை அரசு முறை (dyarchy) என்று பெயர்.
- ராபர்ட் கிளைவ் வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
Similar questions
Accountancy,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago
Computer Science,
1 year ago
English,
1 year ago