இந்தியாவில் முதல் ஆங்கிலேய ஆளுநராக இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். அ) காரன்வாலிஸ் ஆ) கானிங் இ) வெல்லெஸ்லி ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
Answers
Answered by
0
Answer:
ஈ) வாரன் ஹேஸ்டிங்ஸ்.
Explanation:
The first governor-general in India was Warren Hastings, the first official governor-general of British India was Lord William Bentinck, and the first governor-general of the Dominion of India was Lord Mountbatten.
Answered by
0
கானிங்
- இந்தியாவில் முதல் ஆங்கிலேய ஆளுநராக இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் கானிங் என்பவர் ஆவார்.
- 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்கள் கலகத்திற்கு பிறகு இந்திய அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநரிடமிருந்து விக்டோரியா மகா ராணியின் இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக் கொண்டது.
- இதற்கான வழிமுறைகளை 1858 ஆம் ஆண்டு வெளியான விக்டோரியா ராணியாரின் பிரகடனம் அறிவித்தது.
- விக்டோரியா ராணியாரின் பிரகடனத்தில் அரசப் பிரதிநிதி (வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்) என்ற சொல் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.
- அந்த வகையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக கானிங் என்பவர் நியமிக்கப்பட்டார்.
Similar questions