English, asked by prasanth6896, 9 months ago

கோவை :''தண்ணீர் தேவையின் அதிகரிப்புக்கு ஏற்ப, நீரை சேமித்து மிச்சப்படுத்தும் பட்சத்தில், அடுத்த தலைமுறைக்கு, குறைந்தளவாவது தண்ணீரை விட்டுச் செல்ல முடியும்,'' என, ஊராட்சிகளில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்து வரும் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தவறிப் போகும் பருவமழை; மறைந்து போகும் நீராதார சுவடுகளால், இன்றைக்கு தண்ணீரின் அருமையை பெரும்பாலானோர் உணரத் துவங்கி விட்ட்னர். கிடைக்கும் சொச்ச நீரையாவது சேமித்து வைத்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, ஊராட்சிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.தண்ணீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, நீரை எவ்வாறு கிடைக்கச் செய்வது, கிடைக்கும் நீரையும் எவ்வாறு பாதுகாப்பது என்பன உட்பட வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றன.​

Answers

Answered by vaibhavimvc51
0

Answer:

Blue colour pics are tamil to translated by English

and other pics are answers......

I hope it helps you

please follow me!!!!!

Attachments:
Similar questions