கல்வியின் சிறப்பு குறித்து திருக்குறள், நாலடியார் கூறும் கருத்துகள் இரண்டினை எழுதுக
Answers
Answered by
4
Answer:
கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.
*யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு* என்று குறிப்பிடுகிறார்.
Similar questions
Computer Science,
4 months ago
Physics,
4 months ago
English,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago