India Languages, asked by harinekamatove01, 9 months ago

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
ரைப்
முகிய
ம்பல்
சர்த்து
எண்டு​

Attachments:

Answers

Answered by IsaacP
13

Explanation:

மரம் இல்லை என்றால் உயிர் இல்லை

வளம் தரும் இவைகள்

நமக்கு பல நன்மை செய்கின்றன

பூமியை குளிரடய செய்கின்றன

Answered by wwwajaypavirps
3

Answer:

மரம்

●வெட்டப்பட்ட மரத்தின் மீது அமர்ந்து கொண்டு மரம்

வளர்ப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

● ஊருக்கு அரிவுரை வறங்குவதர்கு முன் நாம் அதை பின்பற்ற வேண்டும்.

●மரமில்லையெனில் மழை பெய்யாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிதெழிலி

தான்நல்கா தாகி விடின்.

●மேகம் தன்னை மழையாக மாற்றி பூமிக்கு வழங்கவில்லையெனில் பெரிய கடலும் தன்னுடைய தன்னுடைய அளவில் குறையும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

●அத்தகைய நீருக்கு ஆதாரமாக இரப்பவை மரங்கள் ஆகும்.

●நீருக்கு மட்டுமல்ல மனிதர்கள் உயிர் வாழ்வதர்க்கும் அடிப்படை உயிர்வளி ஆகும்.

●மரம் வெட்டுவதால் மண் அரிப்பு, நிலநடுக்கம் ஏர்படுகிறது.

●மரம் வெட்டுவதால் பூவனம் பாலைவனமாகி விடும்.

●ஆகையால் மரம் வளர்ப்போம் மழை பெருவோம்.

Similar questions