தந்தைக்கு கடிதம் சுற்றுல செல்ல வேண்டிய விண்ணப்பம்
Answers
Answered by
7
_____________________________________
சென்னை
13 / 07/2020
அன்புள்ள அப்பாவிக்கு,
அப்பா, எப்படி இருக்கிங்க? நான் நாலமாக இருக்கிறேன் ! எங்கள் பள்ளில் சுற்றுல செல்ல இருக்கிறோம் , அதற்கு உங்கள் அனுமதி தேவைபடுகிறது. சுற்றுலவிக்கு கொடை காணால் செல்ல முடிவேடுதிருகிறார்கள். சுற்றுல மூன்றுநாள் செல்ல ரூபாய் 3000 வேண்டும். நாளைக்கு மறுநாள் ரூபாய் காட்ட வேண்டும். எஙக்கு நாளைக்குள் பதில் அனுப்புங்கள்...
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
_______________________________________
Similar questions