தமிழோவியம் கவிதையில் கூறும் கருத்துக்கள் யாவை
Answers
Answered by
0
Answer:
}காலம் பிறக்கும் முன் பிறந்த தமிழே.
}எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் தமிழே
}உன்னுள்,
அக புற இலக்கியங்கள் உள்ளன.
}இலக்கியங்கள் அமைந்த காரணத்தைக் கூறும்
இலக்கணங்கள்
காப்பியங்கள் உள்ளன.
}அதனால், உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்
}ஏன் இந்த இருட்டு எனக் கேட்க வரும் நீதிப்பாடல்கள்
}மனித மேன்மையை உயர்த்த வரும் குறள்கள்
}தமிழே உன்னுள்,
எத்தனை சமயங்கள்.
}சித்தர் வழியில் தீமைகளை அறுத்தெடுக்கும் புதுப்புதுச் சிந்தனைகள்
}விரலை மடக்கியவன் வீணையில் இசை இல்லை என்று கூறுவதுபோல்
}குறைகள் சொல்வதை விடுத்து புதிய
சிந்தனையோடு, புது அழகு கொடுத்து தமிழ்
வளர்ப்போம்
please add me in brain list
Similar questions
Social Sciences,
4 months ago
Chemistry,
4 months ago
Science,
9 months ago
Science,
9 months ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago