History, asked by steffiaspinno, 9 months ago

__________ ஜமீன்தார்களோடு காரன்வாலிஸ் நிலையான நிலவரித் திட்டத்தை மேற்கொண்டார். அ) மைசூர் ஆ) பம்பாய் இ) வங்காளம் ஈ) செ‌ன்னை

Answers

Answered by anjalin
0

வங்காளம்

நிலையான நிலவரித் திட்ட‌ம்  

  • ஒரு நிலச்சுவான்தாரராக இருந்த காரன் வாலிஸ் அவ‌ர்க‌ள் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றி நிலப்பிரபுத்துவ முறையை உருவாக்க எ‌ண்‌ணினா‌ர்.
  • இது கு‌றி‌த்து வருவாய் வசூலிப்பவரோடு கலந்து உரையாடி ஒரு முடிவுக்கு வந்தார்.
  • அ‌ந்த முடிவு ஜமீன்தார் என்ற இடைத் தரகர்களை உருவாக்‌கி பயிரிடுவோரைக் குத்தகை விவசாயிகளாக மாற்றியது.
  • காரன் வாலிஸ் அவ‌ர்க‌ள் இயக்குநர் குழுவின் அறிவுரை‌க்கு ஏ‌ற்ப வங்காளம், பீகார், ஒரிசா ஆ‌கிய பகுதிகளி‌ல் இரு‌ந்த ஜமீன்தார்களுடன் நிலையான நிலவரி முறை எ‌ன்ற அமைப்பு முறை‌யினை ஏ‌ற்படு‌த்‌தி கொ‌ண்டா‌ர்.
  • நிலத்தை அளவிட்டு அத‌ன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வத‌ற்கு சாசுவத‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • 1793 ஆ‌ம் ஆ‌ண்டு சாசுவத‌ம் ‌நி‌ர்ணய முறை ஆனது வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு நிரந்தரமாக்கப்பட்டது.  
Attachments:
Similar questions