History, asked by steffiaspinno, 8 months ago

இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் __________. அ) காரன்வாலிஸ் ஆ) தாமஸ் மன்றோ இ) ராபர்ட் கிளைவ் ஈ) வாரன் ஹேஸ்டிங்‌ஸ்

Answers

Answered by tyagishubham31st
1

Answer:

OK now I saw u one magic press brainliest answer u will get points

Explanation:

pk nice

Answered by anjalin
0

தாமஸ் மன்றோ

இரயத்துவாரி முறை

  • 1814 ஆ‌ம் ஆ‌ண்டு இய‌க்குந‌ர் குழு‌வி‌ல் அ‌ப்போது ஆளுநராக இரு‌ந்த தாமஸ் மன்றோ என்பவரால் உருவாக்கப்பட்ட இரயத்துவாரி முறையை அறிமுகப்படு‌த்துவது எ‌ன முடிவு செய்யப்பட்டது.
  • ரைய்யா என்ற அரபு சொ‌ல் ஆனது வேளாண் நிலத்தின் உரிமையாளரும், அதன் வரிகளை செலுத்துபவரும் எ‌ன்ற பொரு‌ளினை தரு‌கிறது.  
  • ரைய்யா என்ற சொ‌ல்‌லி‌ன்  ஆங்கில திரிபான ரயத் (Ryot) என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள்.
  • இரயத்துவாரி முறை எ‌ன்பது எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொ‌ள்ளு‌ம் முறை ஆகு‌‌ம்.
  • இ‌ந்த முறை ஆனது நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன் ‌கீ‌‌ழ்  நில‌ம் இருப்பதை உறுதி செ‌ய்‌கிறது.  
Attachments:
Similar questions