வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம் __________. அ) நாக்பூர் ஆ) அவத் இ) ஜான்சி ஈ) சதாரா
Answers
Answered by
0
Answer:
snansnsn f. rbejdjddkd
Answered by
0
சதாரா
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
- இந்து சம்பிரதாயங்களின் அடிப்படையில் வாரிசு இல்லாத மன்னரால் தத்தெடுக்கப்பட்ட மகனுக்குச் சொத்தில் முழு சுவீகார உரிமை அளிக்கப்பட்டது.
- இந்த முறைக்கான அனுமதியை டல்ஹௌசியின் ஆட்சிக்கு முன்புவரை அரச குடும்பத்தினர் சுவீகாரத்திற்கு முன்போ அல்லது பின்போ ஆங்கிலேய கம்பெனி அரசின் அனுமதியை பெற்று வந்தனர்.
- இந்த முறை உச்சபட்ச அதிகாரத்தின் (இங்கிலாந்து அரசி) பார்வைக்கு சென்றால் சட்ட பூர்வமான சிக்கலை எதிர்கொள்ளலாம் என எண்ணிய டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் அடிப்படையில் வாரிசு இல்லாத அரசனின் நிலம் அரசனுக்கு பிறகு கம்பெனி வசம் வந்தது.
- வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின்படி ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்ட முதல் மாகாணம் சதாரா ஆகும்.
Attachments:
Similar questions