நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை __________ நியாயப்படுத்தியது. அ) இரயத்துவாரி சட்டம் ஆ) பிட் இந்தியச் சட்டம் இ) நிலையான நிலவரித் திட்டம் ஈ) சித்திரவதைச் சட்டம்
Answers
Answered by
0
Answer:
sorry language not understand
Answered by
0
சித்திரவதைச் சட்டம்
- இரயத்துவாரி முறை என்பது எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொள்ளும் முறை ஆகும்.
- சீரழிந்து போன வஞ்சகமான ஜமீன்தார்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட வேளாண் குடிகளை உருவாக்குவதே இரயத்துவாரி முறையின் நோக்கமாக இருந்தாலும், இந்த முறையினால் பெரிய நிலக்கிழார்களே வலுவடைந்தார்கள்.
- அரசின் முக்கிய வருவாயாக நில வரி இருந்ததால் கடுமையான முறைகளைப் பின்பற்றி வரி வசூலிப்பது முக்கியக் கொள்கையாக இருந்தது.
- நிர்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக வரி வசூலிப்பதை சித்திரவதைச் சட்டம் நியாயப்படுத்தியது.
- சென்னையில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அரசால் உருவாக்கப்பட்ட சித்திரவதை ஆணையம் 1855இல் ஒரு சமர்ப்பித்த அறிக்கையில் வரி வசூலிக்கும் போது வருவாய் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் செய்த கொடுமைகள் விளக்கப்பட்டது.
- எனினும் 1858 ஆம் ஆண்டு சித்திரவதைச் சட்டம் தான் திரும்பப் பெறப்பட்டது.
Similar questions